Spread the love

ராமநாதபுரம் அக், 5

2022 ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சாலை விபத்துகளில் 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். எனவே அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *