Spread the love

பரமக்குடி செப், 11

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய உரிமை போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டது.

இதனையடுத்து பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்ட மன்ற தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களுடன் மரியாதை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *