Spread the love

சென்னை ஆக, 11

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23 நடக்க இருந்த தேர்வு கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *