ராமநாதபுரம் டிச, 8
ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி கல்வித்துறையின் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உதவி ஆட்சியர் நாராயண சர்மா ஆகியோர் உள்ளனர்.