ராமநாதபுரம் நவ, 24
ராமநாதபுரம் மீன் மண்டல துறை அலுவலகத்தில் உலக மீன்வள தினம் சிறப்பிக்கப்பட்டது. இதனைமுன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சிறந்த மீன்பிடி தொடர்பு நிறுவனம் (கடல் ஓசை வானொலி) பாராட்டி கேடயம் வழங்கினார். உடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் காத்தவராயன் உதவி இயக்குனர் கோபிநாத் ஆகியோர் உள்ளனர்.