இந்தியா போருக்கு தயாராகி வருவது போன்ற செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த 25 பேருடன் காஷ்மீரில் அதிநவீன ஆயுத தொழில்நுட்பத்தில் இந்தியா பணியாற்றி வருதாகவும் பாகிஸ்தானில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை அழிக்க இந்தியா திட்டம் தீட்டியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகியுள்ளன.