Spread the love

திருப்பத்தூர் ஏப்ரல், 6

திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி, காய்ச்சல் பாதிப்பால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மாத்திரை பெற்றுள்ளார். சிறுமிக்கு மாத்திரையை உடைத்து உட்கொள்ள கொடுத்தபோது அதற்குள் இரும்பு கம்பிய இருந்துள்ளது இதை எடுத்து பெற்றோர்கள் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *